குக் வித் கோமாளி டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா? அடேங்கப்பா
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
டைட்டில் வின்னர்
இந்த வாரம் பைனல் போட்டி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்று தெரிந்துவிட்டது. ஆம், ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி நடிகர் மைம் கோபி தான் குக் வித் கோமாளி சீசன் 4ன் வெற்றியாளர்.
இவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி பிடிக்க விசித்திரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
பரிசு தொகை
இந்நிலையில், குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் மைம் கோபிக்கு ரூ. 10 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் இடத்தை பிடித்த ஸ்ருஷ்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு தொகையாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாபத்தை கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்த மாவீரன்.. எத்தனை கோடி தெரியுமா

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
