கூல் சுரேஷ் ஏற்கனவே என்கிட்ட அப்படி நடந்திருக்காரு, பளார்னு அடிச்சிருக்கணும்..தொகுப்பாளினி வேதனை
கூல் சுரேஷ்
சமீபத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான சரக்கு என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட கூல் சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளரிடம் காலத்தில் மாலையை போட்டார். உடனடியாக அந்த பெண் டையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பளார்னு அடிச்சிருக்கணு..
இந்நிலையில் இந்த சம்பவத்தை குறித்து பேசிய தொகுப்பாளர் ஐஸ்வர்யா, எனக்கு அந்த சம்பவம் இப்பொது நினைத்தாலும் அதிர்ச்சியா இருக்கு. பொது மேடையில் திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? எனக்கு அப்பவே அவரை அடிச்சி இருக்கனும் என தோணுகிறது.
இதற்கு முன்னாடியும் என்னிடம் அப்படி நடந்திருக்கிறார். இனி அப்படி செய்தால் கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன் இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

ஜவான் பட வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri