ஜவான் பட வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 21, 2023 12:00 PM GMT
Report

இயக்குனர் அட்லீ

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்து பின் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி தன்னை நிரூபித்தவர் தான் அட்லீ.

இவரது முதல் படமே ரூ. 80 கோடி வரை வசூலித்தது, ஆனால் முதல் படமே மௌன ராகம் என்ற படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்ற விமர்சனம் வந்தது.

விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியபோது கூட மீரா இப்படி செய்தார்- அவரா இந்த முடிவு, பிரபலம் வருத்தம்

விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கியபோது கூட மீரா இப்படி செய்தார்- அவரா இந்த முடிவு, பிரபலம் வருத்தம்

அந்த படத்திற்கு பிறகு விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்கள் இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்து வந்தார்.

இந்த 4 படங்கள் அவருக்கு கொடுத்த பிரபலம் பாலிவுட் வரை படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வெற்றிக்கண்டுள்ளார்.

சொத்து விவரம்

இன்று அவர் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், அனைவரும் அவருக்கு வாழ்த்தும் கூறி வருகின்றனர்.

ஜவான் என்ற படத்தை இயக்கியதன் மூலம் அவர் ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை சம்பளமாக அட்லீ பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. அப்படி மொத்தமாக பார்த்தால் அவரது சொத்து மதிப்பு ரூ. 45 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.

ஜவான் பட வெற்றியை கொண்டாடி வரும் இயக்குனர் அட்லீயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Director Atlee Kumar Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US