படம் பார்க்க வந்த பெண்ணிடம் முத்தம் கேட்டு torture செய்த கூல் சுரேஷ்
பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கூல் சுரேஷ். இவர் பல மேடைகளில் பேசி சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார்.
கூல் சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் இன்று வெளியான "பகாசூரன்" படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிஸ்..
சமீபத்தில் இவர் பகாசூரன் மற்றும் வாத்தி இரண்டு படத்தையும் பார்க்க சென்றுள்ளார்.
பகாசூரன் குறித்து பேசிய கூல் சுரேஷ், ’இப்படத்தில் நடித்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது..’ என்று கூறி கொண்டிருந்த அவர் திடீரென அங்கு இருந்த பெண்ணை அழைத்து கையை பிடித்து கொண்டு முத்தம் கொடுக்குமாறு torture செய்துள்ளார். அப்போது அந்த பெண் 'வேண்டாம் சார் விடுங்க' என்று கூறினார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வருகிறது.
திருமணத்திற்க்கு முன் சினேகா - பிரசன்னா.. எப்படி இருந்திருக்கிறார்கள் பாருங்க