திருமணத்திற்க்கு முன் சினேகா - பிரசன்னா.. எப்படி இருந்திருக்கிறார்கள் பாருங்க

By Parthiban.A Feb 17, 2023 01:05 PM GMT
Report

சினேகா - பிரசன்னா

சினேகா மற்றும் பிரசன்னா தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர். குணச்சித்திர வேடங்களில் இருவருமே தற்போது நடித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வரும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகள் உடன் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அவை அடிக்கடி வைரல் ஆகவும் செய்கிறது.

திருமணத்திற்க்கு முன் சினேகா - பிரசன்னா.. எப்படி இருந்திருக்கிறார்கள் பாருங்க | Sneha Prasanna Photo Before Marriage

திருமணத்திற்க்கு முன் எடுத்த போட்டோ

சினேகா மற்றும் பிரசன்னா காதலித்து வந்த நிலையில் அவர்கள் 2012ல் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு முன் அவர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என பாருங்க. போட்டோ இதோ.. 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US