அனிருத் -க்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த PORSCHE காரின் விலை எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திற்க்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இப்படம் ott தலத்தில் வெளியானாலும் தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஜெயிலர் படத்திற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு அனிருத்துக்கு முக்கியமான பங்கு இருக்கிறது, ஆம். இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.

PORSCHE காரின் விலை?
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் PORSCHE காரை பரிசாக கொடுத்துள்ளார். இக்காரின் விலை ரூ.1.40 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

4வது நாள் வசூலில் அடிவாங்கிய குஷி.. சமந்தா படத்திற்கு இப்படியொரு நிலைமையா..
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu