பகாசூரன் மோகன்.ஜி-க்கு காஸ்ட்லீ கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர்! விலை இத்தனை லட்சமா?
பகாசூரன்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களுக்கு பிறகு மோகன்.ஜி இயக்கிய பகாசூரன் படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது என்பதால் வசூல் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
மேலும் இந்த படம் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகளை சொல்வது போல இருக்கிறது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
வாட்ச் கிப்ட்
இந்நிலையில் பகாசூரன் வசூலை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதில் நடிகர் ரிச்சர்டும் கலந்துகொண்டு இருக்கிறார்.
மோகன்.ஜிக்கு தயாரிப்பாளர் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச் கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதன் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ராதிகாவா இது? சரத்குமார் உடன் திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க

Optical illusion: கண்களை பரிசோதிக்கும் நுட்பமான படம்!இதில் இருக்கும் “80” கண்களுக்கு தெரிகிறதா? Manithan
