கிரேஸி மோகனின் மனைவி மரணம்: கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்

By Parthiban.A Apr 18, 2023 05:30 PM GMT
Report

சினிமா மற்றும் நாடகஆசிரியர், வசனகர்த்தா, காமெடி நடிகர் என பல துறைகளில் கலக்கியவர் கிரேஸி மோகன். அவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். 

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான கிரேஸி மோகன் மறைவுக்கு மொத்த சினிமா துறையும் அஞ்சலி செலுத்தியது.

கிரேஸி மோகனின் மனைவி மரணம்: கமல்ஹாசன் உருக்கமான இரங்கல் | Crazy Mohan Wife Nalini Passes Away

கிரேஸி மோகன் மனைவி மரணம்

இந்நிலையில் இன்று கிரேஸி மோகனின் மனைவி நளினி காலமானார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. அவரது மறைவுக்கு கமல் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

"எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

ஹனிமூனில் சினேகா போட்ட கண்டிஷன்.. விஜய் போல ரிஸ்க் எடுத்த பிரசன்னா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US