ஏ.ஆர்.ரகுமான் இசையோடு பிரம்மாண்டமாக தொடங்கப்படும் IPL- அச்சு அசல் தோனி போலவே வந்த ரசிகர், வைரலாகும் வீடியோ
By Yathrika
ஏ.ஆர்.ரகுமான்
கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஐபிஎல் மிகவும் பிரபலம்.
இந்த விளையாட்டு போட்டியில் CSK அணிக்கு உயிரைக் கொடுத்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஐபிஎல் என்றாலே சிஎஸ்கே தான், சிஎஸ்கே என்றாலே சென்னை தான்.
2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி படு பிரம்மாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தோனிக்காக தான் இசையமைத்த பாடலை ஸ்பெஷலாக பாட இருக்கிறார்.

வைரல் வீடியோ
இந்த நேரத்தில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் அச்சு அசல் அவரைப் போலவே லுக்குடன் மைதானத்திற்கு வர ரசிகர்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக கூடி அவருடன் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இதோ அந்த வைரல் வீடியோ,
Duplicate MS Dhoni ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 22, 2024
pic.twitter.com/711gO935b7
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US