கஸ்டடி படத்திற்கு வந்த சோதனை!.. இரண்டு நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி திரைப்படம் மே 12-ஆம் தேதி வெளியானது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

கஸ்டடி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது கஸ்டடி படத்தில் இரண்டு வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இப்படம் ரூபாய். 12 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்
சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri