குக் வித் கோமாளி-ல் புதிதாக நுழைந்த இரண்டு போட்டியாளர்கள் ! வைல்ட் கார்டு என்ட்ரி ?
வைல்ட் கார்டு என்ட்ரி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 3.
ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் கடைசியாக ஒளிபரப்பான எபிசோட்டில் சந்தோஷ் பிரதாப் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக குக் வித் கோமாளியில் இரண்டு போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.
பேட்ட, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்த முத்துக்குமார், சின்னத்திரை பிரபலம் சுட்டி அரவிந்த் என இரண்டு போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமானா இது?- பள்ளி பருவத்தில் எப்படி என்ன வேலை செய்துள்ளார் பாருங்க