குக் வித் கோமாளி சீசன் 3 முடிந்தவுடன், அதன் நட்சத்திரங்கள் வெளியிட்ட எமோஷனல் பதிவு..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் முக்கிய குக் வித் கோமாளி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் நடைப்பெற்றது.
எப்போதும் போல குக் வித் கோமாளி சீசன் 3-யும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நேற்று நடைப்பெற்ற ஃப்னல்ஸ் நிக்ழ்ச்சியில் ஸ்ருதிகா சீசன் 3 டைட்டிலை வென்றார். அவரை தொடர்ந்து தர்ஷன் மற்றும் அம்மு அபிராமி அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
இதற்கிடையே நேற்றுடன் இந்நிகழ்ச்சி முடிந்த நிலையில் அதன் நட்சத்திரங்கள் குக் வித் கோமாளி குறித்த எமோஷனல் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ! யார் யார் உள்ளனர் பாருங்க