வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் முக்கிய நடிகர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ ! யார் யார் உள்ளனர் பாருங்க
வாரிசு ஷூட்டிங்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
விஜய்யுடன் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ராஷ்மிகா மந்தனா, ஷாம் என ஏகபட்ட நட்சத்திரங்கள் அப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் கடந்த மாதம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அப்படத்தின் கதை குறித்த விவாதங்கள் இணையத்தில் பெரியளவில் நடந்தன.

இதற்கிடையே வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் இருந்து தொடர்ந்து பல புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அதன்படி தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் உடன் நடிகர் ஷாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் தான் எடுத்ததா என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால் இவர்கள் இவரும் தான் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதோ அந்த போட்டோ

இதுவரை உலகம் முழுவதும் இரவின் நிழல் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri