குக் வித் கோமாளி பிரபலம் Chef தாமுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Aug 16, 2022 02:50 PM GMT
Report

Chef தாமு

தமிழ் மக்கள் சமையலை நினைவில் வைத்திருக்கும் வரை இவரை யாரும் மறக்க முடியாது. காரணம் பல வருடங்களாக சமையலில் கலக்கி வருபவர்.

அந்த காலகட்டத்தில் சமையல் என்றாலே இவரது வீடியோக்கள் தான் ஒளிபரப்பாகும் கின்னஸ் சாதனை எல்லாம் செய்த இவர் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார்.

தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை தாண்டி சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். 67 வயதான இவர் இப்போதும் கலகலப்பாக இருக்க கூடியவர், குக் வித் கோமாளி செட்டில் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

குக் வித் கோமாளி பிரபலம் Chef தாமுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Cwc Fame Chef Damu Net Worth

சொத்து மதிப்பு

சமையலில் பல வருடங்களாக கலக்கும் செப் தாமுவின் சொத்து மதிப்பு மட்டும் 4 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்த கணக்கு 2021 வரை எடுக்கப்பட்டதாகும்.

குக் வித் கோமாளி பிரபலம் Chef தாமுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Cwc Fame Chef Damu Net Worth

நடிகரும், இயக்குனருமான மனோபாலா பிறந்து, வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே பெரிய வீடு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US