21 நாட்களில் உடல் எடையை குறைக்க குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை இதையா செய்தார்- என்ன தெரியுமா?
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் எத்தனையோ கலைஞர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து ஜொலித்து வருகிறார்கள்.
அப்படி சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பின் விஜய் டிவி பக்கம் வந்து பெரிய அளவில் வளர்ந்தவர் தான் மணிமேகலை.
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனியாக பங்குபெறுவதும், தனது கணவருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்குவதும் என இருந்தார்.
அவருக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது, ஆனால் இப்போது அவர் நிகழ்ச்சியில் இல்லை.

Weight Loss
தூக்கமின்மை, உணவு முறை, குறைவான உடற்பயிற்சி போன்ற காரணங்களால் 62 கிரோ வரை எடை கூடினாராம். வெயிட்டை குறைக்க ஆன்லைன் கோர்ஸ் ஒன்றை தேர்ந்தெடுத்து அவர்கள் கூறுவதை மட்டுமே செய்து வந்தாராம்.
பிடித்த எல்லா உணவுகளையும் வழக்கம் போல் எடுத்தாராம், ஆனால் பாதியளவு எடுத்தாராம். குறிப்பாக நார்ச்சத்து உணவுகளை அதிகம் சாப்பிட்டாராம். வீட்டில் வியர்வை கொட்ட எளிமையான பயிற்சிகளை தொடர்ந்து 21 நாட்கள் செய்தாராம்.
குறிப்பாக தொப்பையை குறைக்க வெந்நீர், சரியான நேரத்திற்கு அளவான உணவு என எடுத்துக் கொண்டாராம்.

விரைவில் முடிவுக்கு வருகிறது சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri