குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி +2வில் வாங்கிய மதிப்பெண் இவ்வளவா?
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காடசியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகள் பல உள்ளது, அதில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 4வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.
3 சீசன்களில் கோமாளியாக இருந்துவந்த ஷிவாங்கி இப்போது 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
அதேபோல் கோமாளியாக இத்தனை சீசன்கள் இருந்து வந்த மணிமேகலை போட்டியை விட்டே வெளியேறிவிட்டார். விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் 4வது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி செல்கிறது, இதில் யார் பட்டம் பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரபலத்தின் மதிப்பெண்
தற்போது சமூக வலைதளங்களில் ஷிவாங்கியின் +2 மதிப்பெண் என்று ஒரு விவரம் வலம் வருகிறது. அதாவது ஷிவாங்கியே ஒரு பேட்டியில் +2வில் தான் 1200க்கு 1112 மதிப்பெண்கள் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் காலேஜ் படிக்கும் போது அதிகம் சூட்டிங் சென்று விட்டதால் நிறைய அரியர் வைத்ததாக கூறியிருக்கிறார்.
அஜித்தின் விடா முயற்சி படத்தின் நாயகி இவர்தானா?- செம ஜோடியாச்சே

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
