குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கியின் காதலர் இவரா?- பிரபலமே கூறிய தகவல்

Report

சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சி அவருக்கு முதலில் அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். 

அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்களின் கவனத்தை பெற்றார் சிவாங்கி, தொடர்ந்து 2,3 சீசன்கள் கோமாளியாக இருந்த இவர் 4வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.

நன்றாக சமைத்துக்கொண்டு வந்த சிவாங்கி திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறினார், இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கியின் காதலர் இவரா?- பிரபலமே கூறிய தகவல் | Cwc Fame Sivaangi Boy Friend Details

காதலர் விவரம்

தனது பிறந்த நாளில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார் சிவாங்கி. அப்போது லைவில் தர்ஷன் வந்து இந்த பிறந்த நாளில் நீ உன்னுடைய காதலனை சந்திக்க என்னுடைய வாழ்த்துக்கள் என கூறினார்.

அதுபோல நீ யாரை காதலிக்கிறாய் என்பதை சொல்லு என்று தர்ஷன் கேட்க, நான் யாரை சொல்லுவது இன்னும் அந்த நபரை பார்க்கவில்லை. இந்த வருடமாவது அவரை பார்த்து விட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

என்னுடைய காதலனை நான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று விளையாட்டாக சிவாங்கி சொல்லி இருக்கிறார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கியின் காதலர் இவரா?- பிரபலமே கூறிய தகவல் | Cwc Fame Sivaangi Boy Friend Details

மீண்டும் விஜய் டிவியில் வந்தது ரசிகர்களின் பேவரெட் ஷோ Ready Steady Po- தொகுத்து வழங்கப்போவது இவர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US