ஹீரோயின்கள் போல் செம மாடர்ன் உடையில் ஷிவாங்கி வெளியிட்ட புகைப்படம்- இவரா என ஷாக்கான ரசிகர்கள்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி முடிந்தால் அது என பிக்பாஸ் அடுத்து குக் வித் கோமாளி என தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறார்கள்.
முதல் 3 சீசன்கள் வெற்றியை தொடர்ந்து இப்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 3 சீசன்களிலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் போட்டியாளராக வந்ததே பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுதவிர ஷிவாங்கி படங்கள் கமிட்டாகி ஒருபக்கம் பிஸியாக நடித்து வருகிறார்.

புதிய போட்டோ ஷுட்
தற்போது ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் செம ஸ்டைலாக ஹீரோயின்கள் ரேஞ்சிற்கு மாடர்ன் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஷிவாங்கியா இது என ஷாக் ஆகியுள்ளனர்.
அதோடு அவரின் புதிய புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
Believe?#CookWithComali4
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) February 22, 2023
Styling @anushaa1394
Makeup @ArupreA pic.twitter.com/cwaPwfY8iO
மற்றவர்களுக்கு உதவுவதை முக்கிய தொழிலாக பார்த்த மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?