10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி.
அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை, ஆனால் ரசிகர்களின் பேவரெட் பாடகியாக தான் வலம் வருகிறார்.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக 3 சீசன்கள் கலக்கி வந்தார். தற்போது ஒளிபரப்பாகும் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு சூப்பராக சமைத்து வருகிறார்.
ஆனால் இதற்கு பிறகு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரப்போவதில்லை என கூறி ரசிகர்களை வருத்தம் அடையவைத்தார்.
Weight Loss டிப்ஸ்
சிவாங்கிக்கு இடையில் உடல் நலம் சரியில்லாமல் போனதாம், எனவே எடையை குறைக்க அவர் தேர்ந்தெடுத்த முதல் விஷயம் ஸ்போர்ட்ஸ், தீவிரமாக தினமும் பேட்மிண்டன் ஆட தொடங்கினார்.
தினமும் வீட்டிலேயே சின்ன சின்ன வொர்க்கவுட்ஸ் செய்ய தொடங்கினாராம், யோகாவும் செய்து வருவாராம். உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த ஸ்கிப்பிங் சிவாங்கிக்கு பெரிதும் உதவியதாம்.
ஹோட்டல் உணவுகளை அதிகம் சாப்பிடுவதை நிறுத்தி கொண்டாராம், அதேபோல் கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத உணவு மற்றும் பானங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவை முக்கியமாக எடுத்துக் கொள்வாராம்.
முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
