முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ்
விக்னேஷ் சிவன்-நயன்தாரா
சினிமா ஜோடிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா. நானும் ரவுடித்தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்தார்கள்.
கடந்த ஆண்டு இதே நாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க நயன்தாரா திருமணம் நடைபெற்றது. திருமண நாள் வர ரசிகர்கள் அனைவருக்கும் இந்த ஜோடிக்கு திருமண வாழ்த்து கூறி வருகிறார்கள்.
கியூட் போட்டோஸ்
திருமணம் ஆன சில மாதங்களில் Surrogacy மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றனர். தற்போது முதன்முறையாக தங்களது மகன்களின் முகத்தை காட்டியபடி சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது.
உடல் எடை அதிகமாக சீரியல் நடிகை கேப்ரியல்லா என்னென்ன உணவு சாப்பிடுகிறார் தெரியுமா?

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
