குக் வித் கோமாளி 4 புகழ் நடிகை விசித்ராவின் மகனா இவர்?- அம்மா, மகன் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Aug 01, 2023 12:00 PM GMT
Report

நடிகை விசித்ரா

தமிழ் சினிமாவில் 90களில் நடித்த நடிகைகளில் ஒருவர் விசித்ரா. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாது சீரியல்களிலும் நடித்துள்ளார். அதுவும் மாமி சின்ன மாமி, வாழ்க்கை, ராசாத்தி, ஆனந்தி, கல்யாணி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.

படங்களிலும் பிஸியாக நடித்து விசித்ரா இப்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் நடிக்கிறார், விஜய் டிவியில் குக் வித் கோமாளி 4வது சீசனில் பங்குபெற்று வந்த இவர் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.

குக் வித் கோமாளி 4 புகழ் நடிகை விசித்ராவின் மகனா இவர்?- அம்மா, மகன் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக் | Cwc Fame Vichithra Son Latest Photo

குடும்பம்

நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்த இவர் பூனேவில் செட்டில் ஆகி இருந்தார்.

இன்ஸ்டாவில் தனது புகைப்படங்கள் வெளியிடும் விசித்ரா எப்போதும் தனது மகன் ரோகன் சாஜியுடன் எடுத்த புகைப்படத்தை அதிகம் வெளியிடுவார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் அடுத்த நாயகன் ரெடி என கமெண்ட் செய்வது வழக்கம்.

குக் வித் கோமாளி 4 புகழ் நடிகை விசித்ராவின் மகனா இவர்?- அம்மா, மகன் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக் | Cwc Fame Vichithra Son Latest Photo

விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி புகழ் பவித்ரா- என்ன ஆனது, அதிர்ச்சியில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US