குக் வித் கோமாளி Wild card என்ட்ரியாக வருகிறாரா அஸ்வின் பட நடிகை!

vijay tv ashwin cwc teju ashwini enna solla pogirai cwc season 3
By Jeeva Mar 16, 2022 03:30 PM GMT
Report

குக் வித் கோமாளி சீசன் 3

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3.

கடந்த இரண்டு சீசன்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது, தற்போது இந்த CWC சீசன் 3-க்கும் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு உள்ளது.

இதனிடையே புதிய கோமாளி மற்றும் போட்டியாளர்களுடன் கலகலப்பாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் வெளியேறியுள்ளனர்.  

குக் வித் கோமாளி Wild card என்ட்ரியாக வருகிறாரா அஸ்வின் பட நடிகை! | Cwc Season Wild Card Entry

வைல்ட் கார்டு என்ட்ரி 

மேலும் கடந்த சீசன் வைல்ட் கார்டு என்ட்ரியாக சீரியல் நடிகை ரித்திகா CWC நிகழ்ச்சியில் நுழைந்தார், அவரும் CWC ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதற்கிடையே இந்த சீசனிலும் வைல்ட் கார்டு என்ட்ரியை எதிர்பார்கின்றனர் ரசிகர்கள், அதன்படி இளம் நடிகையான தேஜு அஷ்வினி இந்த தொடரில் இணைகிறார் என்று ஒரு தகவல் பரவி வந்தது.

அதுகுறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு அது வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார் தேஜு அஷ்வினி.

குக் வித் கோமாளி Wild card என்ட்ரியாக வருகிறாரா அஸ்வின் பட நடிகை! | Cwc Season Wild Card Entry

பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் ! தளபதி விஜய் குரலில் Jolly O Gymkhana..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US