CWC ஸ்ருத்திகா மற்றும் நடிகர் கலையரசன் இடையே இப்படி ஒரு விஷயமா! இது தெரியுமா?
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலமாக மீண்டும் புகழ் பெற்று இருக்கிறார் ஸ்ருத்திகா.
அவர் 20 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்து இருந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
கலையரசன்
நடிகர் கலையரசன் மற்றும் கிரண் உடன் இருக்கும் ஒரு போட்டோவை தற்போது ஸ்ருத்திகா வெளியிட்டு இருக்கிறார். அவர்கள் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போதே நண்பர்களாம்.
அப்போது இருந்து நட்பாக இருந்தாலும் சமீபத்தில் சில வருடங்களாக டச் இல்லாமல் இருந்திருக்கின்றனர். தற்போது மீண்டும் சந்தித்த நேரத்தில் எடுத்த போட்டோவை தான் ஸ்ருத்திகா நெகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார்.
வெளிநாட்டு நடிகையுடன் கசந்த காதல்! மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா பவன் கல்யாண்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
