CWCல் இருந்து வெளியேறிய மணிமேகலை.. நினைத்தது நடக்கவில்லை: ஸ்ருஷ்டி உருக்கம்
மணிமேகலை
குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்து காமெடியில் கடந்த மூன்று சீசன்களாக ரசிகர்களை கவர்ந்த மணிமேகலை, தற்போது நடந்து வரும் 4ம் சீசனில் சில வாரங்கள் மட்டுமே கலந்துகொண்டார்.
அதன் பிறகு அவர் ஷோவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியேறியதற்காக காரணம் என்ன என்பதை அவர் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
ஸ்ருஷ்டி உருக்கம்
தற்போது CWC 4ல் போட்டியாளராக இருக்கும் ஸ்ருஷ்டி வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில் மணிமேகலை பற்றி பதிவிட்டு இருக்கிறார். மணிமேகலையை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் மணிமேகலை இந்த ஷோவுக்கு கடைசியாக வந்த வாரத்தில் அவர் உடன் pair ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கவில்லை என ஸ்ருஷ்டி கூறி இருக்கிறார்.
My wishes are tad bit late but only love for you @iamManimegalai ♥️ pic.twitter.com/H9k3CyTTUt
— S r u s h t i i D a n g e (@srushtiDange) March 10, 2023
நடிகை திவ்யபாரதியா இப்படி? எல்லைமீறிய கிளாமரில் வெளியிட்ட வீடியோ

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
