அருள்நிதி நடித்துள்ள D Block இதுவரை செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கடந்த மாதம் விக்ரம் படம் மட்டுமே வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ஜுலை 1ம் தேதி அருண் விஜய் நடித்துள்ள யானை மற்றும் அருள்நிதியின் டி பிளாக் என இரு படங்கள் வெளியானது.
இந்த இரண்டு படங்களுமே நல்ல கதைக்களத்தை கொண்டு வெளியானதால் வசூல் வேட்டை நடத்துகிறது.
தற்போது அருள்நிதி நடித்த டி பிளாக் படத்தின் வசூல் விவரத்தை காண்போம்.
சக்தி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இப்போதும் தமிழகம் முழுவதும் 30 திரையரங்குகளுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
படம் ரிலீஸ் ஆகி 3 வார முடிவில் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் வரும் என கணிக்கப்படுகிறது.
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் மணிரத்னம்- சோகத்தில் ரசிகர்கள்

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
