இரண்டாம் நாளில் அதிகரித்த அருள்நிதியின் D Block பட கலெக்ஷன் ! மொத்தம் இத்தனை கோடியா?
By Jeeva
D Block
நடிகர் அருள்நிதி நடிப்பில் யூடியூப் புகழ் விஜய்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் D Block.
அருள்நிதி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போது புதுவிதமான கதைகளத்துடன் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் விதமாகவே இருக்கும்.
ஆனால் சமீபத்தில் வெளியான இந்த D Block பலரிடமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் தற்போது இப்படம் வெளியான முதல் நாளை விட இரண்டாவது நாளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.
அதன்படி D Block திரைப்படம் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ.2 கோடிளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிக கலெக்ஷன் எடுத்துள்ளது.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US