இசையமைப்பாளர் டி. இமானின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய புகைப்படம் இதோ
டி. இமான்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். இவர் முதலில் சீரியல்களுக்கு இசையமைத்து, பின் வெள்ளித்திரையில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
கிருஷ்ணதாசி கோலங்கள், திருமதி செல்வம் என பல சீரியல்களின் டைட்டில் ட்ராக் இவர் இசையமைத்தது தான். இதன்பின் தளபதி விஜய்யின் தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அன்று முதல் இன்று வரை தொட்டது எல்லாம் துலங்கும் என்று சொல்லவது போல, இவர் இசையமைக்கும் ஒவ்வொரு பாடலும் மக்களின் மனதில் இடம்பிடித்துவிடுகிறது.
கும்கி, மைனா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், விஸ்வாசம் என பல படங்களில் ஆல்பம் ஹிட் கொடுத்துள்ளார். மேலும் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக டி. இமான் தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.இமானின் அம்மா, அப்பா
இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான டி. இமானின் அம்மா அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சிறு வயதில் டி. இமான் தனது அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
