தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா டாடா! கவினுக்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு
டாடா
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் வெளிவந்த படம் டாடா. கணேஷ் கே. பாபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தில் கவினுடன் இணைந்து விடிவி கணேஷ், பாக்யராஜ், லட்சுமி, ஹரிஷ் குமார் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை குவித்து வரும் டாடா படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, டாடா திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 14.5 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கவின் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கைநழுவிப்போன வாய்ப்பு.. நயன்தாராவுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனைகள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
