நடன இயக்குனரும், நடிகருமான ராம்ஜியை நியாபகம் இருக்கா?- அவரது மனைவியின் அழகிய போட்டோ
ராம்ஜி
தமிழ் சினிமாவில் ஒரு துறையில் நுழைந்து பின் பல திறமைகளை வெளிக்காட்டி கலக்கியவர்கள் பலர் உள்ளார்கள். இசையமைப்பாளர்கள் நடிகராகிறார்கள், நடிகர்கள் இயக்குனர்களாக அவதாரம் எடுக்கிறார்கள், இயக்குனர்கள் நடிகராகிறார்கள்.
இப்படி பல பிரபலங்கள் சினிமா துறையில் பல அவதாரம் எடுக்கிறார்கள்.
அப்படி நடன கலைஞராக நுழைந்து மாஸ்டராகி பின் நடிகராக கலக்கியவர் தான் ராம்ஜி. வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல் 90களில் செம பேமஸ், பாடலை தாண்டி ராம்ஜியின் நடனமும் ஹைலைட் தான்.
ராம்ஜி நடனத்தில் இப்படி நிறைய ஹிட் பாடல்களை கூறலாம்.
ஒருகட்டத்தில் நடிகராக அவதாரம் எடுத்தவர் வாய்ப்புகள் குறைய சின்னத்திரை பக்கமும் சென்று கலக்கி வந்தார்.
குடும்பம்
இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் பிக்பாஸ், இந்தியன் 2, தக் லைஃப் போன்ற படங்களுக்கும், நிகழ்ச்சிக்கும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
இதோ ராம்ஜி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்,