சொந்தமாக கோவில் கட்டிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி! வீடியோவுடன் இதோ
டேனியல் பாலாஜி
பைரவா, பிகில் உள்ளிட்ட பல படங்களில் விஜய் உடன் நடித்து இருப்பவர் டேனியல் பாலாஜி. வில்லன் நடிகரான அவரை பற்றி பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, 'சாவடி அடிச்சி சமாதி கட்டுற வில்லனாக அவரை பார்த்திருப்பீங்க, ஆனால் ஆவடியில் அம்மன் கோவில் கட்டிட்டு இருக்கார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்' என விஜய் கூறி இருந்தார்.
'படத்துல தான் கத்தி, நிஜத்துல ரொம்ப பக்தி' எனவும் டேனியல் பாலாஜியை பற்றி பாராட்டி பேசினார் விஜய்.
கோவில் வீடியோ
தற்போது டேனியல் பாலாஜி ஆவடியில் கட்டி இருக்கும் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது.
அதன் வீடியோவை டேனியல் பாலாஜி வெளியிட்டு இருக்கிறார். இதோ..
அந்த நடிகரை திருமணம் செய்கிறேனா.. லிப் லாக் வீடியோ பரவிய நிலையில் தமன்னா விளக்கம்

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
