அந்த நடிகரை திருமணம் செய்கிறேனா.. லிப் லாக் வீடியோ பரவிய நிலையில் தமன்னா விளக்கம்
தமன்னா
நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தமன்னா அதிகம் நடித்து வருகிறார்.
ரஜினியின் ஜெயிலர் மற்றும் சுந்தர்.சியின் அரண்மனை 4 ஆகிய படங்களில் தமன்னா தற்போது நடித்து வருகிறார்.

விஜய் வர்மாவுடன் திருமணமா?
சில மாதங்களுக்கு முன்பு தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மா உடன் பார்ட்டியில் லிப்லாக் செய்த வீடியோ வைரல் ஆனது. அவர்கள் காதலில் இருக்கிறார்கள், விரைவில் திருமணம் என்றும் செய்தி பரவியது, ஆனால் தமன்னா அது பற்றி விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தமன்னாவிடம் தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டியில் அது பற்றி கேட்கப்பட்டு இருக்கிறது. "நாங்கள் ஒன்றாக ஒரு படத்தில் நடித்தோம். சில வதந்திகள் பரவிக்கொண்டு இருக்கிறது. அவற்றிற்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருப்பது தேவையில்லாதது. அதை பற்றி வேறு எதுவம் சொல்ல விரும்பவில்லை" என தமன்னா கூறி இருக்கிறார்.

60 வயதில் பிரபல நடிகையை 4வது திருமணம் செய்த நடிகர்- ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார்கள் தெரியுமா?
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan