தசரா திரைப்படம் புஷ்பா படத்தின் காப்பியா? ட்ரோல்களுக்கு நடிகர் நாணி விளக்கம்
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நானி. இவர் தமிழில் 2011 -ம் ஆண்டு வெளியான வெப்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள தசரா திரைப்படம் மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

நாணி விளக்கம்
சமீபத்தில் தசரா படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால் சில ரசிகர்கள் தசரா திரைப்படம் புஷ்பா படத்தின் காப்பி என்று கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
இதற்கு பதில் அளித்த நடிகர் நாணி, "பனியன் லுங்கி இது மட்டும் தான் புஷ்பா படத்தில் வருவது போன்று இருக்கும் ஆனால் தசரா படம் வெளிவந்த பிறகு நீங்கள் படத்தை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

லால் சலாம் படத்தில் இணைந்த மூத்த காமெடி நடிகர், அட இவரா
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan