பத்து தல படத்தை ஓவர்டேக் செய்த நானியின் தசரா திரைப்படம்.. இத்தனை கோடி வசூலா?
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் நானி. தற்போது இவர் நடிப்பில் உருவான தசரா திரைப்படம் நேற்று வெளியானது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரிலீஸானது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், சாய் குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
தசரா vs பத்து தல
சமீபத்தில் தசரா படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதில் இப்படம் உலக முழுவதும் ரூபாய் 38.40 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து வரவில்லை.
அதே தினத்தில் வெளியானது சிம்புவின் பத்து தல திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் ரூபாய் 12.3 கோடி என்று கூறப்படுகிறது.
நடிகர் நரேனின் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
