சிறப்பு வேடத்தில் 2 நாள் நடிக்க டேவிட் வார்னர் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?.. வாய் பிளக்க வைக்கும் தகவல்
Robinhood
வென்கி குடுமுலா இயக்கத்தில் நிவின் மற்றும் ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்க வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகப்போகும் படம் Robinhood.
ஒரு படம் ஹிட்டாக கதையை தாண்டி இப்போதெல்லாம் நிறைய விஷயங்களை இயக்குனர்கள் புகுத்தி வருகிறார்கள். ஸ்பெஷல் பாடல்கள், சிறப்பு வேடத்தில் பிரபலத்தை நடிக்க வைப்பது என நிறைய விஷங்கள் செய்கிறார்கள்.
அந்த வகையில் விரைவில் வெளியாகப்போகும் ராபின்ஹுட் படத்தில் ஒரு பிரபலம் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.
சம்பளம்
அவர் வேறு யாரும் இல்லை பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தான்.
இந்த படத்தின் 2 நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேவிட் வார்னர் மொத்தமாக ரூ. 2.5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு வேடத்தில் நடிப்பவர்களில் பல கோடி சம்பளம் பெற்ற முதல் பிரபலம் இவரே.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
