தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம்

pregnant dd divyadarshini
By Yathrika Mar 22, 2022 09:56 AM GMT
Report

தொகுப்பாளினிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப்பில் இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைக்கும்.

டிடியின் நிகழ்ச்சிகள் 

டிடி விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். கடைசியாக ராஜமௌலி இயக்கிய RRR படத்தின் புரொமோஷனுக்காக ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் செம ஹிட்டானது.

தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம் | Dd Pregnant Fans Shock

சுற்றுலா சென்ற டிடி

தனது பனியில் பிஸியாக இருந்த டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் இருந்தார்.

தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம் | Dd Pregnant Fans Shock

கர்ப்பமாக இருக்கும் டிடி

தொகுப்பாளினி டிடி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். அதன்பின் அவரது திருமணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வந்ததில்லை.

இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். ஆனால், விசாரிக்கையில் அந்த புகைப்படம் சுந்தர்.சி படத்தில் டிடி கர்ப்பமாக இருக்கும் போது நடந்த சீமந்த காட்சி புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. இதோ பாருங்க,

தொகுப்பாளினி டிடி கர்ப்பமாக இருக்கிறாரா?- முதன்முறையாக வெளியான புகைப்படம் | Dd Pregnant Fans Shock

நடிகர் நெப்போலியன் மகன்களை பார்த்துள்ளீர்களா?- முதல் மகனுக்கு இப்படிபட்ட நோயா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US