வசூலை வாரிக்குவிக்கும் DD returns.. சந்தானத்தின் கேரியர் Best இதுதானாம்
DD returns
சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி திரைக்கு வந்த படம் DD returns.
இதற்குமுன் இவர் நடிப்பில் திகில் கலந்த நகைச்சுவையுடன் வெளிவந்த தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து மீண்டும் திகில் கலந்த நகைச்சுவையுடன் DD returns திரைப்படம் வெளிவந்து மீண்டும் சந்தானத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளது.
கேரியர் Best
முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் சந்தானத்தின் கேரியர் பெஸ்ட் வசூல் படமாக மாறியுள்ளது.

இதுவரை உலகளவில் ரூ. 33 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்க்குமுன் சந்தானம் நடித்த எந்த படமும் செய்தா வசூல் சாதனையை DD returns திரைப்படம் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் சித்தார்த் திருமணத்தில் கலந்துகொண்ட கேப்ரியல்லா- இதோ புகைப்படம்
பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri