உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய DD Returns.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

By Kathick Aug 04, 2023 03:00 AM GMT
Report

DD Returns

எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தனம் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD Returns.

இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய DD Returns.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Dd Returns Worldwide Box Office

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை வந்துள்ள வசூல் 

இந்நிலையில், இப்படம் வெளிவந்து 7 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியுள்ளது.

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய DD Returns.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Dd Returns Worldwide Box Office

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 16 கோடிக்கும் மேல் DD Returns திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US