டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

By Parthiban.A Aug 04, 2023 01:56 AM GMT
Report

கயல் சீரியல்

சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சஞ்சீவ் யாரை திருமணம் செய்ய போகிறார் என்று பரபரப்பாக தற்போது நகரும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம் | Sun Tv Kayal Serial Huge Trp Record

டிஆர்பி சாதனை

இந்நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 12.48 புள்ளிகள் பெற்று புது சாதனை படைத்தது இருக்கிறது கயல் சீரியல்.

சீரியல் தொடங்கியதில் இருந்து இது தான் மிக அதிக ரேட்டிங் என்பதால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US