நிகழ்ச்சிக்கு Walking Stickவுடன் வந்த தொகுப்பாளினி டிடி- ஷாக்கான ரசிகர்கள், புகைப்படம் இதோ

By Yathrika May 30, 2022 11:29 AM GMT
Report

தொகுப்பாளினிகள் என்று தமிழ் சினிமாவில் கூறினாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது டிடி தான். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக இந்த துறையில் முன்னணியில் இருக்கிறார்.

அதுவே பெரிய சாதனை என்று தான் கூற வேண்டும். நிகழ்ச்சிகள் புதிதாக வந்தாலும் அவரை தான் முதலில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகுவாகர்கள், காரணம் அந்த அளவிற்கு அவரது கொண்டு செல்லும் நிகழ்ச்சி சூப்பராக இருக்கும்.

மிகவும் கலகலப்பாக பிரபலங்களை பேசிய ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை செய்ய வைத்து விடுவார்.

நிகழ்ச்சிக்கு Walking Stickவுடன் வந்த தொகுப்பாளினி டிடி- ஷாக்கான ரசிகர்கள், புகைப்படம் இதோ | Dd With Walking Stick To Host The Legend Movie

டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி

அண்மையில் விஜய்யில் ஒளிபரப்பான விக்ரம் ஸ்பெஷல் ஷோ, விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி இருந்தார். அண்மையில் The Legend Movie ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு வரும் போது டிடி தனது கையில் Walking Stickவுடன் நடந்து வர ரசிகர்கள் ஷாக் ஆகினார்கள்.

ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு காலில் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிக்கு Walking Stickவுடன் வந்த தொகுப்பாளினி டிடி- ஷாக்கான ரசிகர்கள், புகைப்படம் இதோ | Dd With Walking Stick To Host The Legend Movie

கோபியை பற்றிய உண்மை தெரிந்த ராதிகா எடுத்த அதிரடி முடிவு- பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US