சீரியல் ஜோடி தீபக்-அபிநவ்யாவிற்கு குழந்தை பிறந்தது- மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்

By Yathrika Nov 23, 2022 04:10 AM GMT
Report

தீபக்-அபிநவ்யா

சினிமாவில் இருந்து நிஜ வாழ்க்கையில் சேரும் பிரபலங்களை போலவே சின்னத்திரையிலும் நிறைய ஜோடிகள் உள்ளார்கள். அதில் அண்மையில் திருமணம் செய்து சேர்ந்தவர்கள் தீபக் மற்றும் அபிநவ்யா.

இருவரும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள். அபிநவ்யா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரில் நடித்து வந்தார், தீபக் தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார்.

தீபக் தனியாகவும் சொந்த தொழில் செய்து வருகிறார்.

சீரியல் ஜோடி தீபக்-அபிநவ்யாவிற்கு குழந்தை பிறந்தது- மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் | Deepak Abinavya Blessed With Baby

குழந்தை பிறந்தது

அண்மையில் இந்த ஜோடி ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டார்கள், அதாவது அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதாக சீமந்த புகைப்படங்களுடன்  அறிவித்தார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு மகன் பிறந்துள்ளார். 

மருத்துவமனையில் தனது மகன் அருகில் நின்று எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார் தீபக்.

நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் உள்ளார்களா?- அழகிய குடும்ப புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US