இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகை யார் தெரியுமா?

By Parthiban.A Jul 21, 2023 12:00 PM GMT
Report

இந்திய சினிமாவில் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் மிக மிக குறைவு தான். டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் குறைந்தது 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பளம் வாங்கினால், ஹீரோயின்களுக்கு மிக மிக குறைவான தொகை தான் தரப்படுகிறது.

இருப்பினும் இதில் ஒரு சில ஹீரோயின்கள் மட்டும் விதிவிலக்கு. தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஹீரோயின்கள் தற்போது ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டனர்.

இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகை யார் தெரியுமா? | Deepika Padukone Hightest Tax Paying Actress

அதிகம் வரி கட்டும் நடிகை

இந்தியாவில் மிக அதிகமாக வரி கட்டும் நடிகை தீபிகா படுகோன் தான் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் 2016-17 ஆண்டில் மட்டுமே 10 கோடி ரூபாய் வரியாக கட்டி இருக்கிறார். வருடா வருடம் இதே அளவு தொகையை தான் அவர் வரியாக செலுத்தி வருகிறார்.

தீபிகா 2019ல் மட்டும் 48 கோடி ருபாய் சம்பாதித்ததாக போர்ப்ஸ் தளம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

தீபிகா படுகோன் ஷாருக் கான் உடன் நடித்த பதான் படம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து அவர் ஜவான் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். 

இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகை யார் தெரியுமா? | Deepika Padukone Hightest Tax Paying Actress

குண்டாக இருந்த மஞ்சிமா மோகன் வேகமாக ஒல்லியானது இப்படித்தானா.. வெளியான போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US