பதான் படத்திற்காக நடிகை தீபிகா படுகோண் வாங்கியுள்ள சம்பளம்.. சர்ச்சைக்கு பின் வெளிவந்த தகவல்
பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோண் "பதான்" படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதான் 2023 -ஆம் ஆண்டு ஜனவரி 25 வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.
மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார்.
வீடியோ பாடல் சர்ச்சை
இதைத்தொடரந்து திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்கில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
அந்த வீடியோ பாடலில் தீபிகா நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார். இதனால் பல எதிர்மறை கருத்துக்கள் அவர் மீது எழுந்துள்ளது.
சம்பளம்
இந்நிலையில், பதான் படத்த்திற்காக நடிகை தீபிகா படுகோண் மொத்தம் 15 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இபடத்திற்காக வழக்கமான சம்பளத்தை காட்டிலும் 50 சதவீதம் உயர்தியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது .
ஒரே படத்தில் மூன்று விஷால், இரண்டு எஸ்.ஜே சூர்யாவா?

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
