தீபிகா படுகோன் பிரம்மாண்டமாக கட்டிவரும் பலஅடுக்கு வீடு.. எப்படி இருக்கு பாருங்க

By Parthiban.A Nov 24, 2022 11:00 AM GMT
Report

தீபிகா

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை தீபிகா படுகோன் தற்போது பாலிவுட்டிலும் தடம்பதிக்க தொடங்கிவிட்டார். அவரது கணவர் ரன்வீர் சிங் பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர்.

தீபிகா நடிப்பது மட்டுமின்றி பல்வேறு பிஸ்னஸ்களையும் நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மூலமாக பல ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். மேலும் அவர் பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

தீபிகா படுகோன் பிரம்மாண்டமாக கட்டிவரும் பலஅடுக்கு வீடு.. எப்படி இருக்கு பாருங்க | Deepika Padukone Ranveer New Huge House

பிரம்மாண்ட வீடு

தீபிகா, ரன்வீர் இருவருமே இப்படி பிசியாக இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்கள்.

அவர்கள் பல அடுக்கு கொண்ட ஒரு வீட்டை கட்டி வரும் நிலையில், அதன் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. 

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் ஹாசன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US