தீபிகா படுகோன் பிரம்மாண்டமாக கட்டிவரும் பலஅடுக்கு வீடு.. எப்படி இருக்கு பாருங்க
தீபிகா
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை தீபிகா படுகோன் தற்போது பாலிவுட்டிலும் தடம்பதிக்க தொடங்கிவிட்டார். அவரது கணவர் ரன்வீர் சிங் பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர்.
தீபிகா நடிப்பது மட்டுமின்றி பல்வேறு பிஸ்னஸ்களையும் நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மூலமாக பல ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். மேலும் அவர் பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

பிரம்மாண்ட வீடு
தீபிகா, ரன்வீர் இருவருமே இப்படி பிசியாக இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறார்கள்.
அவர்கள் பல அடுக்கு கொண்ட ஒரு வீட்டை கட்டி வரும் நிலையில், அதன் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல் ஹாசன்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri