நீக்கப்பட்ட முக்கிய காட்சிகளுடன் வெளியாகும் சூர்யாவின் சூரரை போற்று ! உற்சாகத்தில் ரசிகர்கள்..
நீக்கப்பட்ட காட்சிகளுடன் சூரரை போற்று
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது, ஒரு பெரிய ஹீரோவின் திரைப்படம் முதல்முறையாக OTT-யில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் சூரரை போற்று திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சூரரை போற்று திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு Udaan என்று தலைப்பில் யூடியூப் சேனல் வெளியாகவுள்ளது.
ஆனால் அந்த Udaan படத்தில் நீக்கப்பட்ட சண்டை காட்சிகள் சேர்க்கப்பட்டு அப்படம் வெளியாகவுள்ளது, இதனால் தற்போது ரசிகர்கள் அனைவரும் அந்த நீக்கப்பட்ட காட்சிகளை பார்க்க ஆர்வமாக இருக்கின்றனர்.
Dhinchaak Ab Ho Gaya Hai #Goldmines
— Goldmines Telefilms (@GTelefilms) April 24, 2022
Goldmines Now Available On DD Free Dish On LCN: 33#Udaan (Hindi) | Today 12 PM | TV Par Pehli Baar | Only On #Goldmines | Bharat Ka Sabse Bada Cinema Ghar | @Suriya_offl @Aparnabala2 @SirPareshRawal pic.twitter.com/pLyhKNd29P
பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த Overseas காலெக்ஷன் இவ்வளவு தான் ! படுதோல்வியா?