டிமான்டி காலனி 3 படத்தின் மிரட்டலான First லுக் போஸ்டர்.. அடேங்கப்பா, இது வேற லெவல்
டிமான்டி காலனி
ஹாலிவுட் தரத்திற்கு எப்போது நம் கோலிவுட்டில் இருந்து ஹாரர் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.

அருள்நிதி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 9 ஆண்டுகள் கழித்து டிமான்டி காலனி 2 கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி ஆகியோர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து இரண்டு பாகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த வெற்றிபெற்ற நிலையில், டிமான்டி காலனி 3ஆம் பாகத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உண்டானது.
டிமான்டி காலனி 3 First லுக்
இந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டிமான்டி காலனி 3 First லுக் போஸ்டர் மிகவும் மிரட்டலான வகையில் வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க:

2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? News Lankasri
சுவரில் துளையிட்டு 30 மில்லியன் யூரோ கொள்ளை - ஜேர்மனியில் வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள் News Lankasri