நடிகை ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் சோஹைல் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
நடிகை ஹன்சிகா மோத்வானி
ஹிந்தி தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கிலும் டாப் நாயகியாக வலம் வந்தார்.
இடையில் காதல், உடல் எடை குறைப்பு என சினிமாவில் கொஞ்சம் கவனம் இல்லாமல் இருந்தார், இப்போது படங்கள் நடிக்க முன்வருகிறார் ஆனால் சரியான படங்கள் வருவது இல்லை. இந்த நிலையில் தான் நடிகை ஹன்சிகா தனது திருமணம் குறித்து வெளியிட்டுள்ளார்.
ஜெய்பூரில் வரும் டிசம்பர் 4ம் தேதி இவர்களது திருமணம் நடக்க உள்ளதாம், அதற்கான ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகிறது. இன்று காலை ஹன்சிகாவிற்கு அவரது வருங்கால கணவர் புரொபோஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டார்.
சோஹைல் செய்யும் தொழில்
மும்பையில் தொழிலதிபராக இருப்பவர், ஹன்சிகா வைத்திருக்கும் கம்பெனியிலும் பார்ட்னராக இருக்கிறாராம். 1985ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் ஜவுளி நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார்.
மோசமான விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக பேசிய அசல் கோளாறு- வீடியோவுடன் இதோ