நடிகர் சேத்தனை தியேட்டரிலேயே அடித்த தேவதர்ஷினி! விடுதலை படத்திற்கு வந்த ரியாக்ஷன்
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் கடந்த வாரம் திரைக்கு வந்து நல்ல வசூல் ஈட்டி வருகிறது. சூரி நடிப்புக்கு பாராட்டு ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க மற்ற நடிகர்களுக்கும் இன்னொரு பக்கம் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது.
போலீசாக நெகடிவ் ரோலில் நடித்து இருக்கும் நடிகர் சேத்தனை பலரும் திட்டி வருகிறார்களாம். அதை அவரே பேட்டிகளில் கூறி வருகிறார்.

அடித்த மனைவி தேவதர்ஷினி
விடுதலை படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சேத்தனின் மனைவி நடிகை தேவதர்ஷினி அடித்து விட்டாராம். மகளும் இன்னொரு பக்கம் திட்டி கொண்டிருந்தாராம்.
இப்படி ஒரு ரோலில் நடித்ததற்காக குடும்பத்தினருக்கே இவரை பார்த்து கோபம் வந்துவிட்டதாம். இதையும் ஒரு பேட்டியில் சேத்தன் கூறி இருக்கிறார்.

விஜய் டிவி புகழ் செல்போனை திருடி கொண்டு ஓடிய நபர்.. 'ஐபோன் கூட வாங்கி தரேன்'!