தேவரா படம் எப்படி இருக்கு.. வெளிவந்த விமர்சனம் இதோ
தேவரா
ஜூனியர் என் டி ஆர் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தேவரா.
இப்படத்தை பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்க, பாலிவுட் இளம் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் சைப் அலிகான் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தை அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வளைத்ததில் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.
விமர்சனம்
"படத்தின் முதல் பாதி சிறப்பாக துவங்கிய நிலையில், இரண்டாம் பாதி டீசண்டாக இருந்தது. ஜூனியர் என் டி ஆர் நடிப்பு மற்றும் அனிருத் இசை இரண்டும் தான் படத்தின் மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் விஷுவல்ஸ் மிரட்டலாக இருந்தது. இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுகிறது. இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் மற்றும் சில மாஸ் சீன்ஸ் மற்றும் Fear பாடல் ஆகியவற்றை படத்தின் பலம்" என விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளிவரும் நிலையில், மறுபக்கம் சிலர் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Devara [#ABRatings - 3.25/
— AmuthaBharathi (@CinemaWithAB) September 27, 2024
- Pretty Nice First half followed by a Decent second half 🤝
- #JrNTR Screen presence & Anirudh's Music are the 2 main Pillars behind the film🎶💥
- Excellent Visuals & Action Blocks👊
- Has some flaws in the second half and picks up while moving… pic.twitter.com/LaiXdI1ULH
Just finished watching #Devara and I’m blown away! 🤯 The visuals, the action, the performances... everything is top-notch. ⭐️⭐️⭐️⭐️⭐️#JrNTR absolutely delivers a powerhouse performance. This is shaping up to be the next big South Indian blockbuster, right up there with… pic.twitter.com/yCqSrSFPzV
— Rahul Kumar Pandey (@raaahulpandey) September 26, 2024
#Devara - 1.75/5 - Koratala's Another Acharya
— At Theatres (@AtTheatres) September 26, 2024
Devara is nothing more than Koratala Siva garu's careless story-telling. The conflict in the film is weak, the dynamics are poor, and the twist is predictable. Cinematography is okayish, and the much-hyped shark sequence becomes a… pic.twitter.com/U9aNULBTwI