தனது பணியாளரை பொது இடத்தில் மோசமாக நடத்திய தேவி ஸ்ரீபிரசாத்- ரசிகர்கள் கோபம்
தேவி ஸ்ரீ பிரசாத்
தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு சினிமாவில் இருக்கும் பிரபலமான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். தெலுங்கை தாண்டி தமிழ் என பிற மொழிகளிலும் பாடல்கள் இசையமைத்து பிரபலம் ஆகியுள்ளார்.
இசையமைப்பது மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர் எனவும் கலக்கி வருகிறார். இவரது இசையமைப்பில் அடுத்து சூர்யாவின் 42வது படம் தயாராகி வருகிறது,
அப்பட பாடல்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

பிரபலம் செய்த செயல்
விருது விழா ஒன்றிற்று டிஎஸ்பி சென்று இருக்கிறார், அவருக்கு விருதும் கிடைத்துள்ளது. அந்த விருதுடன் புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்கள் கேட்க அதற்கு உடனே அவர் தனது உதவியாளரை அழைத்து உடையை சரி செய்ய சொல்லி இருக்கிறார்.
அவர் டி எஸ் பியின் காலில் அவருடைய துணி மடிப்பை எடுத்துவிட்டு, ஷூவை எல்லாம் துடைத்திருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் மோசமாக திட்டி வருகிறார்கள்.

இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது இவரா?- ரசிகர்கள் வருத்தம் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    